
Hari Pragash
Dec 31, 2025
ஒரு நாள் காலைப் பொழுதில் பறவைகள் அழகாக பாடுகின்றன. இனிய ஓசை, பெரிய பெரிய கட்டிடங்களுக்கு இடையில் ...
ஒரு நாள் காலைப் பொழுதில் பறவைகள் அழகாக பாடுகின்றன. இனிய ஓசை, பெரிய பெரிய கட்டிடங்களுக்கு இடையில் இருந்து சூரியன் உதிக்கிறது. அந்த அழகான காலை நேரத்தில் ஒரு வீட்டிற்குள் ஒரு குரல் ஒலித்தது Sandy, come on fast ahh கிளம்பு, late achi, time ma paru. Ahh நீ என்ன பாக்குறத விட்டுட்டு நீ மொத உன் கால பாரு. Shoe lays கட்டள, பாரு இப்படியே போனா நீ தான் விழுந்து வாருவ juliya. எனக்கு தெரியும் உன்ன மாதிரி இல்ல. என்ன? என்ன மாதிரி இல்ல. என்ன னா நான் ஒன்னும் உன்னை மாதிரி கண்ணாடி போட மாட்டேன். என்னோட ஐ சைட் ர
Original Content#AI#Comic#Generated
No comments yet. Be the first to comment!